அரசியல்

TVK Vijay | Sarathkumar | NDA கூட்டணியில் விஜய்? - சரத்குமாரின் ரியாக்‌ஷன்

NDA கூட்டணியில் விஜய்? - சரத்குமாரின் ரியாக்‌ஷன்

thanthitv

TVK Vijay | Sarathkumar | NDA கூட்டணியில் விஜய்? - சரத்குமாரின் ரியாக்‌ஷன் #tvkvijay #bjp #sarathkumar #thanthitv தவெக கொள்கை கோட்பாடுகள் இல்லாத கட்சி - நடிகர் சரத்குமார் விஜய் என்டிஏ கூட்டணிக்கு வருவது போல் தனக்கு தெரியவில்லை என சரத்குமார் தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜயின் அரசியல் நடவடிக்கை குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.

Breaking | TN Election | "கூடுதலாக கேட்டோம்.. ஆனா திமுக சொன்னது..'' | உடைத்து பேசிய CPI வீரபாண்டியன்

Today Gold Rate | கீழே விழுந்தது தங்கம் விலை

Petrol ``தமிழகத்தில் உள்ள 7,000 பெட்ரோல் பங்க்கிலும்’’ - பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் முக்கிய முடிவு

LPG | ``முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்’’ - நெருக்கடி நேரத்தில் முக்கிய முடிவெடுக்கும் முதல்வர்

local Train | 17 ஆண்டு கனவு.. சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி -இன்று முதல் தொடங்கியது