அரசியல்

TVK Vijay | பார்த்தவுடன் வந்த விஜய்.. பாசத்தோடு ஆசீர்வாதம் செய்த தம்பதி

பார்த்தவுடன் வந்த விஜய்.. பாசத்தோடு ஆசீர்வாதம் செய்த தம்பதி

thanthitv

பார்த்தவுடன் வந்த விஜய்.. பாசத்தோடு ஆசீர்வாதம் செய்த தம்பதி #tvk #tvkvijay #vijay #thanthitv #tnpolitics #election2026 தூத்துக்குடி விமான நிலையத்தில் விஜய்க்கு ஆசீர்வாதம் செய்த தம்பதி தவெக தலைவர் விஜய் கன்னியாகுமரி ரோட் ஷோவிற்காக செல்ல தூத்துக்குடி விமானநிலையம் வந்தபோது, ரசிகர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பலரும் விஜய்யுடன் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். அந்த நேரத்தில், ஒரு தம்பதிர் விஜயின் நெற்றியில் சிலுவை வரைந்து ஆசீர்வாதம் செய்து வழியனுப்பினர்.

Tamil NewYear 2026 | PM Modi தமிழ் புத்தாண்டுக்கு பிரதமர் மோடி போட்ட பதிவு

Rocket Launcher | செங்கல்பட்டில் வெடித்த ராக்கெட் லாஞ்சர்.. பரிதாபமாக பலியான கல்லூரி மாணவர்

CM Stalin | DMK | "இல்லாத புரளியெல்லாம் கிளப்புறாங்க..." - முதல்வர் பேசப்பேச கர்ஜித்த தொண்டர்கள்

EPS Campaign | "அத கிடப்பில் போட்டாங்க - EPS சரமாரி கேள்வி

CM Stalin | "இதே இடத்தில் தான் சவால் விட்டேன்" - முதல்வர் பரபரப்பு பேச்சு