அரசியல்

Vijay| Aishwarya Lekshmi | ``விஜய்க்கு ஓட்டு போட முடியலன்னு வருத்தமா இருக்கு’’ - ஐஸ்வர்யா லட்சுமி

'`விஜய்க்கு ஓட்டு போட முடியலன்னு வருத்தமா இருக்கு’’ - ஐஸ்வர்யா லட்சுமி

thanthitv

``விஜய்க்கு ஓட்டு போட முடியலன்னு வருத்தமா இருக்கு.. அவர் ஜெயிக்கணும்’’ - ஐஸ்வர்யா லட்சுமி ஆதரவு

விஜய் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேட்டி நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தனக்கு நடிகர் விஜயை மிகவும் பிடிக்கும் என்றும், அரசியலில் அவர் வெற்றி பெற வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நடைபெற்ற பிரபல நகைக்கடை திறப்பு விழாவில், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கலந்துகொண்டு சிறப்பித்தார். சபாநாயகர் அப்பாவு கடையைத் திறந்து வைத்த இந்த விழாவில், ரசிகர்களின் உற்சாக வரவேற்பிற்கு இடையே ஐஸ்வர்யா லட்சுமி குத்துவிளக்கேற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் கேரளாவில் வசிப்பதால் தமிழ்நாட்டில் விஜய்க்கு வாக்களிக்க முடியவில்லையே என்பது வருத்தமாக இருப்பதாக தெரிவித்தார்

Bhagyaraj | Rajnikanth | மறைந்த திரைக்கதை மன்னன் பாக்யராஜ் | அதிர்ச்சியுடன் நடிகர் ரஜினி போட்ட பதிவு

Bhagyaraj Passed Away | Seeman | "மனசே பதறுது;அத பாக்காமல போய்ட்டார்.." சீமான் சொன்ன வார்த்தை

RIP Bhagyaraj | "பாக்யராஜ் இதைதான் சொல்வார்" - அனைத்தையும் சொன்ன பிரேமலதா

RIP Bhagyaraj | "50 வருட பழக்கம்.. என்ன சொல்ல.." - நா தழுதழுக்க பேசிய சத்யராஜ்

RIP Bhagyaraj | "எனக்கு வாழ்வு குடுத்தவர் வாழ்வு முடிஞ்சிருச்சு" - கையெடுத்து கும்பிட்ட பாண்டியராஜன்