அரசியல்

"துணைவேந்தர்கள் நியமனம் - தவறு செய்தது யார் ?" - வாசன்

"ஆளுநர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்" - வாசன்

தந்தி டிவி

துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக தவறு செய்தது யார் என்பதை ஆளுநர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் வாசன் வலியுறுத்துள்ளார். கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

துணைவேந்தர்கள் நியமன முறைகேடு விவகாரம் தமிழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளதாக கூறினார். இதை ஆளுநரே தெரிவித்துள்ளது, உயர்கல்வித்துறை ஆபத்தில் உள்ளதை காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்