அரசியல்

அ.தி.மு.கவில் ஒரு போதும் சேர மாட்டோம் - முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல்

அ.தி.மு.கவுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு போதும் சேராது என முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல் பேசியுள்ளார்.

தந்தி டிவி

அ.தி.மு.கவுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு போதும் சேராது என முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல் பேசியுள்ளார். அ.ம.மு.க சார்பில் திருவொற்றியூரில் நடந்த எம்.ஜி.ஆர். 102-வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 40 மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றுவோம் எனக் கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்