அரசியல்

உதயநிதிக்கு பதவி கொடுப்பதா? : எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

வேலூர் மக்களவை தொகுதிக்கு, தேர்தல் வர, திமுகவே காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.

தந்தி டிவி

வேலூர் மக்களவை தொகுதிக்கு, தேர்தல் வர, திமுகவே காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டி உள்ளார். அணைக்கட்டு நகரில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ. சி. சண்முகத்தை ஆதரித்து பேசிய அவர், திமுகவுக்காக உழைத்தவர்கள் பலர் இருக்க, மு.க.ஸ்டாலின், தனது மகனுக்கு, பதவி கொடுத்துள்ளதாக குறிப்பிட்டார். திமுகவில் வாரிசு அரசியல் இருப்பதாக முதலமைச்சர்

எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்