அரசியல்

தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் : தொண்டர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த்தும், அரக்கோணம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனும் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

தந்தி டிவி

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த்தும், அரக்கோணம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனும் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். தேர்தல் அலுவலர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியரான ராமனிடம் இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதையொட்டி அவர்கள் மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம் வந்த போது, திமுக தொண்டர்கள் பலரும் தங்களை உள்ளே அனுமதிக்க கோரி போலீசாருடன் தள்ளு - முள்ளுவில் ஈடுபட்டனர். இதனால்

அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்