அரசியல்

DMKvsTVK | ``6 மணிக்கு மேல வண்டி ஓடாது’’ - சென்னை திமுக பிரசாரத்தில் விஜய் மீது அட்டாக்

``6 மணிக்கு மேல வண்டி ஓடாது’’ - சென்னை திமுக பிரசாரத்தில் விஜய் மீது அட்டாக்

thanthitv

சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளரான டாக்டர் பூர்ணிமா, வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு ஆதரவாக திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் மதிவதனி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய மதிவதனி, தவெக தலைவர் விஜய் மாலை 6 மணிக்கு மேல் பிரசாரம் செய்ய தயங்குவதாக கூறி விமர்சித்தார். #tnelection2026 #tamilnaduelection2026 #tnassemblyelection2026 #tamilnaduelection #tnelection #tnassemblyelection #assemblyelection #electioncommission #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha

Delimitation Bill | Women Reservation | நாடே பரபரத்த.. தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி

Salem | EPS | ``அதிமுக அரசு அமைந்தவுடன் தீபாவளி அன்று..'' | ஈபிஎஸ் சொன்னதும் விண்ணை பிளந்த சத்தம்

EPS | Salem | ``நம்ம ஆளு யாரும் சரக்கடிக்க மாட்டீங்கனு தெரியும்..'' | Dataவை சொல்லி அதிரவிட்ட ஈபிஎஸ்

Iran | Hormuz | Trump | India | Khamenei | ஈரான் எடுத்த முடிவு.. உலகிற்கே Bigg Breaking..!

Breaking | Valparai Accident | 13வது கொண்டைஊசி வளைவில் நேர்ந்த பயங்கரம் | நடுங்கவிடும் கோர காட்சிகள்