அரசியல்

"பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி பெயரை ஸ்டாலின் அறிவித்தது சரியானதே" - வீரமணி கருத்து

பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பெயரை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தது மிகவும் சரியானது தான் என்று, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பெயரை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தது மிகவும் சரியானது தான் என்று, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், " கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில், பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியின் பெயரை, ஸ்டாலின் முன்மொழிந்தது சரியானது என்றும், 5 மாநில தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் நிலை மாறி இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு