VCK | Thirumavalavan | களமிறங்கும் திருமாவின் சகோதரி மகள்.. எந்த தொகுதி தெரியுமா?
VCK | Thirumavalavan | களமிறங்கும் திருமாவின் சகோதரி மகள்.. எந்த தொகுதி தெரியுமா?
thanthitv
சட்டமன்றத் தேர்தலில் திருமாவின் சகோதரி மகள் போட்டி சட்டமன்றத் தேர்தலில், விசிக தலைவர் திருமாவளவனின் சகோதரி மகள் மாலதி கள்ளக்குறிச்சி தனித் தொகுதியில் போட்டியிடுகிறார்.