அரசியல்

திமுகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நண்பர்கள் தான் - திருமாவளவன்

உடல்நிலை காரணமாக, புயல் பாதித்த பகுதிகளை பார்க்க செல்ல முடியவில்லை எனவும், நாளை புதுக்கோட்டை செல்ல இருப்பதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

தந்தி டிவி

உடல்நிலை காரணமாக, புயல் பாதித்த பகுதிகளை பார்க்க செல்ல முடியவில்லை எனவும், நாளை புதுக்கோட்டை செல்ல இருப்பதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். கடந்த காலங்களை போல இல்லாமல், தமிழக அரசு கோரிய புயல் நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவும் விடுதலை சிறுத்தைகளும் நண்பர்கள் தான் எனவும் தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்