அரசியல்

கொல்லைப்புறம் வழியாக இலங்கையின் பிரதமர் ஆக ராஜபக்சே நினைப்பது கண்டிக்கதக்கது - வாசன்

கொல்லைப்புறம் வழியாக இலங்கையின் பிரதமர் ஆக ராஜபக்சே நினைப்பது கண்டிக்கதக்கது என,தமாக தலைவர் வாசன், தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொல்லைப்புறம் வழியாக இலங்கையின் பிரதமர் ஆக ராஜபக்சே நினைப்பது கண்டிக்கதக்கது என,தமாக தலைவர் வாசன், தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,

இந்திய அரசு இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு மீண்டும் ஆதரவு கரம் நீட்டக்கூடிய கட்டாய சூழல் உருவாகி உள்ளதாகவும் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்