அரசியல்

Tiruchendur | BJP | "திருச்செந்தூருக்கு வந்தேபாரத் ரயில்" - பாஜக வேட்பாளர் வாக்குறுதி

"திருச்செந்தூருக்கு வந்தேபாரத் ரயில்" - பாஜக வேட்பாளர் வாக்குறுதி

thanthitv

#tiruchendur | #bjp | #tnelection2026 "திருச்செந்தூருக்கு வந்தேபாரத் ரயில்" - பாஜக வேட்பாளர் வாக்குறுதி திருச்செந்தூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணனை சந்தித்து அவரது ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், திருச்செந்தூருக்கு வந்தே பாரத் ரயில் இயக்கவும், அம்பேத்கர் சட்டக் கல்லூரி நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும், உடன்குடி அனல் மின் நிலையத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தாமிரபரணி சடையநேரி கால்வாயைத் தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தப் போவதாக அவர் வாக்குறுதி அளித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்