அரசியல்

கூகுள் நிறுவன கருத்துக்கணிப்பில் இந்தியை பின்னுக்கு தள்ளிய தமிழ்!

கூகுள் நிறுவன கருத்துக்கணிப்பில் இந்தியை பின்னுக்கு தள்ளி தமிழ் மொழி முன்னணிலை பெற்றுள்ளது திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் பரிசாக இருப்பதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

தந்தி டிவி

திமுக இளைஞர் அணி சார்பில் கருணாநிதியின் 95ஆவது பிறந்த நாள் விழா கருத்தரங்கம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன், ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் , கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய கவிஞர் வைரமுத்து,

திமுக தலைவர் கருணாநிதியை உயர்த்திப் பிடித்தால் தமிழகம் வளரும், தமிழகம் வளர்ந்தால் இந்தியாவும் வளரும் என்றார்.

கூகுள் நிறுவன கருத்துக்கணிப்பில் இந்தியை பின்னுக்கு தள்ளி தமிழ் மொழி முன்னிலை பெற்றுள்ளது திமுக தலைவரின் கருணாநிதியின் பிறந்தநாள் பரிசாக இருப்பதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்