டெல்லியில் நடைபெற்ற ‘VAIKO IN PARLIAMENT’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், வைகோவின் நாடாளுமன்ற செயல்பாடுகளைப் புகழ்ந்து பேசினார். வைகோவின் பெயரை சொன்னாலே நாடாளுமன்றத்தில் குளிர்காலத்திலும் வியர்க்கும் என அவர் குறிப்பிட்டார். Hashtags: #Vaiko #Rajmohan #VaikoInParliament #Parliament #TamilNaduPolitics #PoliticalNews #TamilNews #ThanthiTV #DMK #ViralSpeech Uploaded On 04.08.2026