அரசியல்

கடலோர ஒழுங்குமுறை ஆணையை நிராகரிக்க வேண்டும் - வைகோ

கடலோர ஒழுங்குமுறை அறிவிப்பு ஆணையை தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் நிராகரிக்க வேண்டும் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

தந்தி டிவி
கடலோர ஒழுங்குமுறை அறிவிப்பு ஆணையை தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் நிராகரிக்க வேண்டும் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். இந்த அறிவிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருப்பது கடற்கரையில் இருந்து மீனவர்களை வெளியேற்றும் முடிவு என தெரிவித்துள்ளார். சுற்று சூழல் சீர்கேடு அடைவதுடன், கடற்கரை வளங்கள் பெரு நிறுவனங்களின் பிடிக்குள் சென்று விடும் எனவும் வைகோ கூறியுள்ளார்.

CM Stalin || Budget2026 || "பெரும் ஏமாற்றம்" - CM ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை

Gold Price | Union Budget | "தங்கம் விலை.. இனி இப்படி தான்..." - பரபரப்பை கிளப்பிய பாஜக சரவணபிரபு

Chennai | Union Budget | "மத்திய பட்ஜெட்டால் தமிழ்நாட்டிற்கு" - சென்னையில் முக்கியப்புள்ளி ஓபன் டாக்

Union Budget 2026 Explain Tamil | ``பட்ஜெட்டில் அறிவித்ததும் திடீர் சரிவு ஏன்?’’

DMK | Union Budget | TN Govt | "தங்கம் பத்தி பேசவே இல்லையே.." - திமுகவில் இருந்து வந்த REACTION