அரசியல்

"தொழில் முதலீடுகளில் தமிழக அரசின் அணுகுமுறை தவறானது" - பிரசார உரையில் ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ குற்றசாட்டு

தொழில் முதலீடுகளில் தமிழக அரசின் அணுகுமுறை தவறானது என பிரசார உரையில் ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ குற்றச்சாட்டினார்

தந்தி டிவி
தேனி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் மகாராஜன் ஆகியோரை அதரித்து ஆண்டிபட்டியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக அரசின் தவறான அணுகுமுறையால் தமிழகத்திற்கு வரவேண்டிய பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீடுகள் மற்ற மாநிலங்களுக்கு சென்று விட்டதாக குற்றஞ்சாட்டினார். நியூட்ரினோ ஆய்வு மையத்தால் பெரியாறு, இடுக்கி அணைகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வைகோ கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்