அரசியல்

3வது முறையாக பிரதமராகும் மோடி.. முதல் ஆளாக உ.பி.யில் ராஜினாமா?

தந்தி டிவி

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க. சிறப்பாக செயல்படாத மற்றும் மோசமாக செயல்பட்ட மாநிலங்களில், கட்சியின் மாநில தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்த பா.ஜ.க. தலைமை முடிவு செய்துள்ளது. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க. எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், முதல் நபராக உத்தர பிரதேச பா.ஜ.க. தலைவரின் ராஜினாமாவை கட்சித் தலைமை கேட்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்