அரசியல்

கோட்டைக்கு திரும்பும் மோடி.. மீண்டும் ராசி அடிக்குமா? | Pm Modi

தந்தி டிவி

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி, பேரணி நடத்திவிருக்கும் வேளையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2014, 2019 தேர்தல்களில் வாரணாசியில் வென்ற பிரதமர் மோடி மீண்டும் அங்கு போட்டியிடுகிறார். அதற்கான வேட்பு மனுவை நாளை தாக்கல் செய்கிறார். மோடி வருகையையொட்டி மாலை, தோரணங்கள், கலைநிகழ்ச்சிகள் என வாரணாசி விழாக்கோலம் பூண்டுள்ளது. கோயில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு மத்தியில் கங்கை நதிக்கு 400 மீட்டர் சேலையை பாஜகவினர் வழங்கினர்.

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி