அரசியல்

பிரியங்காவை போலீஸ் தள்ளிவிட்டதாக எழுந்த புகார் : போலீஸை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்

உத்தர பிரதேசத்தில் பெண் போலீஸ் ஒருவர் பிரியங்கா காந்தியை தள்ளிவிட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், உத்தர பிரதேச போலீஸை கண்டித்து டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

உத்தர பிரதேசத்தில் பெண் போலீஸ் ஒருவர் பிரியங்கா காந்தியை தள்ளிவிட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், உத்தர பிரதேச போலீஸை கண்டித்து டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போரட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீஸார் குண்டு கட்டாக தூக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்