வரலாறு காணா வாக்குப்பதிவு.. தமிழகத்திலேயே டாப் 5 இடத்தில் இந்த தொகுதிகள் தான் வரலாறு காணா வாக்குப்பதிவு.. தமிழகத்திலேயே டாப் 5 இடத்தில் இந்த தொகுதிகள் தான் #tnelection #election2026 #tamilnaduelection #election2026 மிக அதிகமான வாக்குப்பதிவை சந்தித்த முதல் 5 தொகுதிகள் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்கு விவரங்களின் அடிப்படையில், மாநிலத்திலேயே மிக அதிகமான வாக்குப்பதிவைச் சந்தித்த முதல் 5 தொகுதிகளை பார்க்கலாம்...