Amitshah | Parliament | "ஜனநாயகத்திற்கே துரதிர்ஷ்டவசமானது.." | நாடாளுமன்றத்தில் விளாசிய அமித்ஷா #amitshah #parliament #speaker #politics #thanthitv சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி நாடாளுமன்றத்தில் அமித்ஷா அதிரடி உரை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவி நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் தோல்வி /"சபாநாயகருக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானம் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கே துரதிர்ஷ்டவசமானது "/"சபாநாயகரின் முடிவுகளில் கருத்து வேறுபாடு இருக்கலாம்.ஆனால் அவரது நடுநிலைமையைக் கேள்விக்குள்ளாக்குவது முறையல்ல"/ராகுல் காந்தியின் நாடாளுமன்ற வருகைப்பதிவு வெறும் 51% மட்டுமே உள்ளது - அமித்ஷா/"முக்கியமான விவாதங்கள் நடக்கும்போது ராகுல் காந்தி வெளிநாடுகளில் இருக்கிறார்" காங்கிரஸ் கட்சி இதுவரை 175 மணி நேரத்திற்கும் மேலாக அவையில் பேசியுள்ள நிலையில் அவர்களை எந்த சபாநாயகர் தடுத்தார்? - அமித்ஷா