அரசியல்

குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான பிரத்யேக மொபைல் ஆப்.. தொடங்கிவைத்த அமைச்சர் உதயநிதி

தந்தி டிவி

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் பாரமரிப்பு செயலியும், குழந்தை பராமரிப்பு இல்லங்களை ஆய்வு செய்வதற்கான செயலியும், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியும் தொடங்கப்பட்டுள்ளன.

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்புடைய வழக்குகளை துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கண்காணித்து வழக்கினை விரைவுபடுத்த முதலாவது செயலி உதவும். குழந்தைகள் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கான தனி நபர் பராமரிப்பு திட்டத்தை கண்காணிக்க மற்றொரு செயலி உதவும். அதைத் தொடர்ந்து, ஏழை, எளிய கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம்பெண்களுக்கு தேவையான உதவிகளை அரசிடமிருந்து எளியமுறையில் பெறுவதற்கு மற்றொரு செயலி உதவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Sivagangai Akash Death | தமிழகத்தை அதிரவைத்த ஆகாஷ் மரணம் - பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி

#Breaking | DMK | KMDK | திமுக கொடுத்த தொகுதிகள் - ஒப்பந்தம் கையெழுத்தானது

#Breaking | DMK | KMDK | திமுக கொடுத்த தொகுதிகள் - ஒப்பந்தம் கையெழுத்தானது

MP Kanimozhi | Thoothukudi | தமிழகத்தை உலுக்கிய கொடூரம் | தூத்துக்குடியில் நின்று சொன்ன கனிமொழி

Breaking | Sasikala | TN Election | "சசிகலா vs ஈபிஎஸ் தான் போட்டியே.." | களம் உடைத்த நாகராஜ்