அரசியல்

"தி.மு.க வின் போராட்டத்திற்கு மத்திய அரசு பயந்துவிட்டது" - உதயநிதி ஸ்டாலின்

"ஆளுநர் அழைத்து பேசியதே தி.மு.க.வின் வெற்றி"

தந்தி டிவி

தி.மு.க வின் போராட்ட அறிவிப்பிற்கு மத்திய அரசு பயந்து விட்டதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திருச்சி விமா நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தி.மு.க தலைவரை ஆளுநர் அழைத்து பேசியதே தி.மு.க விற்கு கிடைத்த வெற்றி தான் என்றார்.

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்