Udhayanidhi Stalin | DMK | CM Vijay | TVK | "இது எல்லாமே திமுகவின் திட்டங்கள், சாதனைகள்..." - Fire ஆக பேசிய உதயநிதி
"ஆளுநர் உரையில் இருந்தது திமுகவின் திட்டங்கள்" திமுகவின் திட்டங்கள் தான் ஆளுநர் உரையில் இருந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்... திமுகவின் திட்டங்களை முடக்கினால் கடுமையாக எதிர்ப்போம் என்றும் தெரிவித்துள்ளார்...