அரசியல்

தினகரன் ஆதரவாளர்கள் தேர்தலுக்கு முன்பு வந்தால் உரிய மரியாதை - அமைச்சர் உதயகுமார்

"தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது" - அமைச்சர் உதயகுமார்

தந்தி டிவி

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டம் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. தேர்தலில் 15 அமைச்சர்கள் களப்பணியில் ஈடுபட உள்ளதாக கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ​தெரிவித்தார். மேலும், தினகரன் ஆதரவாளர்கள் தேர்தலுக்கு முன்பு கட்சிக்கு திரும்பிவிட்டால், உரிய மரியாதை கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்