அரசியல்

MMK | JAWAHIRULLAH தனிச்சின்னத்தில் களமிறங்கும் MMK திமுக கூட்டணியில் ட்விஸ்ட்

தனிச்சின்னத்தில் களமிறங்கும் MMK திமுக கூட்டணியில் ட்விஸ்ட்

thanthitv

தனிச்சின்னத்தில் களமிறங்கும் MMK திமுக கூட்டணியில் ட்விஸ்ட்

மனிதநேய மக்கள் கட்சி வரவிருக்கும் தேர்தலில் தனிச்சின்னத்திலேயே போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் புதிய விதிமுறைகளின்படி அங்கீகரிக்கப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சி மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளதால், தனிச்சின்னத்திலேயே போட்டியிடப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஆளுநர் மாளிகையில் அதிகமான இடம் உள்ளதாகவும், புதிய சட்டமன்ற கட்டிடத்தை அங்கு கட்டினால் மக்கள் பிரதிநிதிகள் வைக்கும் கோரிக்கைகளை உடனடியாக ஆளுநரிடம் கொண்டு செல்ல முடியும் எனவும் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

CM Vijay | Washington Sundar | CM விஜய் வாழ்த்து.. ரூ.75 லட்சம் அறிவிப்பு

CM Vijay Protest | SIR | ECI | முதல்வராக `முதல்’ போராட்டத்தில் பங்கேற்கிறாராCM விஜய்?

Chennai Fire Accident| சென்னையின் ஹாட்ஸ்பாட்டில் பயங்கரம்.. அவசர அவசரமாக மக்கள் வெளியேற்றம்

Ind vs Pak | பங்கம் செய்யப்பட்ட பங்காளிகள்.. `தங்கம்’ வென்றது இந்திய கிரிக்கெட் அணி

Flydubai Attack நடுவானில் இந்திய விமானி ஸ்மித்-ஐ வெட்டியது கத்தியல்ல `கோடாரி’ - அம்பலமானது பயங்கரம்