TVKvsDMK திமுகவையும் கூட்டணி கட்சிகளையும் கொதித்து எழ வைத்த வார்த்தை - தவெக முஸ்தபா பேசியது இதுதான்
சட்டப்பேரவையில் தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா பேசிய பேச்சுக்குத் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், அவையில் காரசார விவாதங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.