அரசியல்

TVK விஜய் சொன்ன மெசேஜ்.. பதிலுக்கு சந்திரபாபு நாயுடு சொன்ன அந்த ஒரு வார்த்தை

தந்தி டிவி

ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்க்கு தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு நன்றி தெரிவித்துள்ளார். ஆந்திர முதல்வராகவுள்ள சந்திரபாபு நாயுடுவிற்கு வாழ்த்து தெரிவித்து நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், அந்தப் பதிவைப் பகிர்ந்து விஜய்க்கு சந்திரபாபு நாயுடு நன்றி கூறியுள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை