அரசியல்

"தவெக கட்-அவுட்டில் வைத்த வேலு நாச்சியார் உருவமே நான் வரைந்தது தம்பி" - சீரிய சீமான் | TVK | Seeman

தந்தி டிவி

வீரமங்கை வேலு நாச்சியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த சூழலில், சீமான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு 2008ஆம் ஆண்டிலேயே வேலு நாச்சியார் அஞ்சல் தலையை மத்திய அரசு வெளியிட்டதாக இணையத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது. மேலும், கணவர் இறந்து 8 ஆண்டுகளுக்கு பிறகே வேலு நாச்சியார் போரிட்டதாகவும், அவர் வரலாற்றை சீமான் திரித்து கூறிவிட்டதாகவும், இணையத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சீமான் பதிலளிக்க மறுத்துவிட்டார். 

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு