அரசியல்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மகளிர் தின விழா தொடங்கியுள்ளது....

thanthitv

மகளிர் தின விழா - பெண்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கும் விஜய்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் காண திட்டங்களை வாக்குறுதிகளை வெளியிடுகிறார் கட்சியின் தலைவர் விஜய்...

மகளிர் கவரும் விதத்தில் திட்டங்கள், மானியங்கள், மகளிர் சுய சார்பு திட்டங்கள், வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்த வாக்குறுதிகள் வெளியிடப்பட உள்ளது

இன்று மாலை 3 மணியிலிருந்து 5 மணி வரை மாமல்லபுரத்தில் நிகழ்ச்சி நடைபெறுகிறது

2500 க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்

ஒரு வாரமாக விஜயை சுற்றி எழுந்திருக்கும் கேள்விகளுக்கும் சர்ச்சைகளுக்கும் இந்த உரையில் அவர் பதில் அளிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

TVK Vijay | "அதுஎவ்ளோ பெரிய பொய்" - குண்டை தூக்கி போட்ட டி.வி.சோமு

Sivaganga | மானாமதுரை பயங்கர சம்பவம்.. ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்

TVK Vijay | "அத மட்டும் மன்னிக்க மாட்டாங்க" - பகீர் கிளப்பிய சுபேர்

Kovai Judgement தீர்ப்பு வழங்கும் சில மணித்துளிக்கு முன் கோவை கொடூரன்கள் நீதிபதியிடம் வைத்த கோரிக்கை

Kovai Case Judgement கோவை மாணவி கூட்டு பலாத்கார வழக்கு - `3 கொடூரர்கள்’.. தெளிவாக அறிவித்த நீதிபதி