அரசியல்

TVK Vijay | விஜய்யை பார்க்க வேளாங்கண்ணியில் குவிந்த தொண்டர்கள்.."TVK, TVK" கோஷம் போட்டதால் பரபரப்பு

TVK Vijay | விஜய்யை பார்க்க வேளாங்கண்ணியில் குவிந்த தொண்டர்கள்.."TVK, TVK" கோஷம் போட்டதால் பரபரப்பு

thanthitv

விஜய்யை பார்க்க அதிகாலையே வேளாங்கண்ணியில் குவிந்த தொண்டர்கள்.. திருப்பலியில் "TVK, TVK.." கோஷம் போட்டதால் பரபரப்பு
தவெக தலைவர் விஜய் வேளாங்கண்ணி வருவார் என தவெக தொண்டர்களும், ரசிகர்களும் அதிகாலை முதலே தேவாலயத்தில் குவிந்த‌தால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்பட்ட‌து. அந்த காட்சிகளை பார்க்கலாம்.. சில நாள்களுக்கு முன்பு திருச்செந்தூர் மற்றும் சீரடிக்கு சென்ற நடிகர் விஜய் அங்கு வழிபாடு நடத்தினார். இந்நிலையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கும், நாகூருக்கு விஜய் வருவதாக தகவல் வெளியானதால், இன்று அதிகாலை 3 மணி முதல் தவெக தொண்டர்கள் வேளாங்கண்ணி கோயிலில் குவிய தொடங்கினர். விஜய் வராததால் தொண்டர்கள் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனிடையே, தவெக தொண்டர்கள் ரசிகர்கள் குவிந்த‌தால் வேளாங்கண்ணி மாதாவை தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு சிரம‌ம் அடைந்தனர். தவெக தொண்டர்கள் TVK, TVK என கோஷமிட்ட‌தால் தேவாலயத்தில் காலை நடைபெற்ற திருப்பலிக்கு இடையூறு ஏற்பட்ட‌து.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு