மக்கள் சந்திப்பு நிகழ்வை முன்கூட்டியே துவங்க விஜய் திட்டம்நாளை நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் தவெக தலைவர் விஜய்மக்கள் சந்திப்பு பகுதிகளில் தொண்டர்கள் தொடர்ச்சியாக பரப்புரை வாகனத்தை பின்தொடர்வதால் காலதாமதம்முன்கூட்டியே மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை மேற்கொள்ள விஜய் திட்டம்