தரமான அரிசியை ரேஷன் கடையில் கொடுத்தால் போதும் என்று மக்கள் தெரிவித்தனர். இப்போது தரமான அரிசி கிடைக்கிறது என்று மக்கள் கூறுவதாக பல்லாவரம் தவெக எம்எல்ஏ காமாட்சி பேச்சு #Kamatchi #TVK #Pallavaram #RationRice #RationShop #TNAssembly #TamilNaduAssembly #TamilNaduPolitics #TamilNews #AssemblyNews #ThanthiTV