அரசியல்

TVK | Tasmac| ``டாஸ்மாக் காண்ட்ராக்ட்’’ - தவெக நிர்வாகிகள் கைது

``டாஸ்மாக் காண்ட்ராக்ட்’’ - தவெக நிர்வாகிகள் கைது

thanthitv

டாஸ்மாக் லாரி ஒப்பந்தம் பெற்று தருவதாக கூறி மோசடி - தவெக நிர்வாகிகள் கைது விருதுநகரில் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் விநியோகம் செய்யும் லாரி ஒப்பந்தம் பெற்றுத் தருவதாகக் கூறி, 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தவெக நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.... அருப்புக்கோட்டை தமிழக வெற்றிக் கழக நகரச் செயலாளர்கள் கார்த்திகேயன் மற்றும் சதீஷ்குமார் இணைந்து, லாரி உரிமையாளர்களிடம் இருந்து முன் பணமாக 30 லட்சம் ரூபாய் பெற்று கொண்டு டாஸ்மாக் ஒப்பந்தம் பெற்று தருவதாக கூறி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.... லாரி உரிமையாளர் அளித்த மோசடி புகாரின்பேரில் விசாரணை நடத்திய விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், தவெக நிர்வாகிகள் இருவரையும் கைது செய்தனர்...

#BREAKING || Bhavanisagar Dam | ஒரே இரவில் திடீரென அதிகரித்த நீர்வரத்து

#BREAKING || Kabini dam | Karnataka | கர்நாடகா, கபினி அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு..

Sabarimala | Ghee Scam | பூதாகரமாகும் சபரிமலை போலி நெய் விவகாரம்.. திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள்

#BREAKING || Dam | திறக்கப்பட்ட அணை.. சீறி வரும் நீர்.. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

CM Vijay | Common wealth | அறிவித்தார் CM விஜய்.. இன்ப அதிர்ச்சியில் தமிழக வீரர்கள்