அரசியல்

TVK Sengottaiyan | OPS | தவெகவில் விரைவில் ஓபிஎஸ்? - தவெகவில் விரைவில் ஓபிஎஸ்?

தந்தி டிவி

த.வெ.க.வில் விரைவில் ஓ.பி.எஸ்?- செங்கோட்டையன் தகவல்

ஓ.பன்னீர்செல்வம் தவெகவில் இணைவது குறித்து விரைவில் நல்ல முடிவு வரும் என்று தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓபிஎஸ், தினகரன் ஆகியோர் ஒருபோதும் துரோகத்தின் பக்கம் சேர மாட்டார்கள் என்றும் கூறினார். 

Thoothukudi | பிணமாக கரை ஒதுங்கிய சிறுவர்கள் - தூத்துக்குடியில் சோகம்

ADMK | Edappadi Palanisamy | SP Velumani | பதவியை பறிக்க முடிவெடுத்த ஈபிஎஸ்?

CM Vijay | 10 VVIP-க்களை மட்டும் அழைத்த CM விஜய்.. பரபரக்கும் கோட்டை

Tambaram பெண் போலீஸ் அதிகாரியிடமே கை வைத்த வடமாநில இளைஞர் - ஆதரவாக வந்த மனைவி

Sivakasi Fire Accident | உடல் வெந்து கருகி ஐந்து பேர் கோர பலி