#tvk |#sengottaiyan |#admk |#eps |#tnpolitics |#thanthitv TVK | Sengottaiyan | EPS |"துரோகம் அங்கே இருக்கிறது"வார்த்தைக்கு வார்த்தை ஈபிஎஸ்-ஐ அட்டாக் செய்த KAS டிவிகே செங்கோட்டையன் ஈபிஎஸ் துரோகம் சர்ச்சை: “துரோகம் அங்கே இருக்கிறது” என்ற வசனத்தை வைத்து கே.ஏ.செங்கோட்டையன் வார்த்தைக்கு வார்த்தை ஈபிஎஸ் மீது கடும் தாக்குதல் நடத்தி அதிமுக உள்கட்சிப் பிளவை வெளிப்படுத்தினார்.