சட்டப்பேரவையில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக த.வெ.க. எம்.எல்.ஏ. சிந்து பாடல் பாடினார். “கொடுத்ததெல்லாம் கொடுத்தார்” என பாடி நன்றி தெரிவித்தபோது, முதலமைச்சரின் சிரிப்பு கவனம் ஈர்த்தது. #TVK #MLASindhu #TamilNaduAssembly #TamilNaduPolitics #Chennai #Sattaperavai #PoliticalNews #ThanthiTV