TVK MLA Horse trading case | தவெக MLA குதிரை பேர வழக்கு..மேலும் 3 பேர் கைது
TVK MLA Horse trading case | தவெக MLA குதிரை பேர வழக்கு..மேலும் 3 பேர் கைது
thanthitv
தவெக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசிய வழக்கில், மதுரையைச் சேர்ந்த 4 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்... சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நடைபெற்ற விசாரணையின் முடிவில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்...