"உருவ கேலி செய்து ஏளனமா பேசினாங்க.." - ஓபனாக அடித்த அமைச்சர் கீர்த்தனா
“விருதுநகருக்கு 1600 கோடியில் இரண்டு பெரிய நிறுவனங்கள் முதலீடு செய்ய உள்ளது“ விருதுநகரில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, தான் கோட் சூட் அணிந்ததற்காக உருவ கேலி செய்தார்கள் எனவும், ஆனால் இப்போது தவெக அரசு தான் ரூ.1 லட்சம் கோடி முதலீட்டை தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் கூறினார்.