அரசியல்

TVK | Minister Jagadeeshwari| தவெக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் ஜெகதீஸ்வரி வாக்கு சேகரிப்பு

தவெக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் ஜெகதீஸ்வரி வாக்கு சேகரிப்பு

thanthitv

#tvk #tnbyelection #ministerjagadeeshwari தாராபுரத்தில் தவெக வேட்பாளருக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி வாக்கு சேகரிப்பு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக அமைச்சர் ஜெகதீஸ்வரி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். கவுண்டச்சிபுதூர் ஊராட்சி பனங்காடு, இராம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்த அவர், தவெக அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவு திரட்டினார். பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர், இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றதும் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும், சத்தியபாமாவுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறும் கேட்டுக்கொண்டார். வீதி, வீதியாக சென்று அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆதரவு திரட்டிய நிலையில் அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த பரப்புரையின் போது தவெக எம்.எல்.ஏ. கனிமொழி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

CM Vijay Madurai Visit | குழந்தையை கொடுக்க.. சட்டென்று பாய்ந்து வாங்கிய CM விஜய்

CM Vijay Madurai Visit | பிஞ்சி விரல்களை தேடித்தேடி மோதிரம் போட்ட CM விஜய்

CM Vijay | குழந்தைகளோடு அமர்ந்திருந்த தாய்மார்கள்.. மலர்ந்த முகம் மாறாமல் இருந்த CM விஜய்

CM Vijay Selfie | கூட்டத்தில் அழைத்த பெண்கள்.. உடனே செல்ஃபி எடுத்த CM விஜய்

CM Vijay | CM விஜய்க்கு கிளியை கொடுத்த குட்டி மீனாட்சி.. அவரிடமே மாஸ் டயலாக் சொன்னதுதான் ஹைலைட்டே