அரசியல்

CM Vijay | TVK | Jeganath Mishra | தவெகவில் கட்சியை இணைத்த கம்பம் எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா

தவெகவில் கட்சியை இணைத்த கம்பம் எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா

thanthitv

CM Vijay | TVK | Jeganath Mishra | தவெகவில் கட்சியை இணைத்த கம்பம் எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா #cmvijay #tvk #jeganathMishra #thanthitv தவெகவில் கட்சியை இணைத்த கம்பம் எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா தன்னுடைய நமது மக்கள் முன்னேற்றக் கழக கட்சியினை தவெகவுடன் இணைத்தார். அதன்படி நமது மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் சுமார் 3 ஆயிரம் பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். தமிழக வெற்றிக் கழகத்தின் பனையூர் தலைமை அலுவலகத்தில், நடைபெற்ற கட்சி இணைப்பு விழாவில் ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அக்கட்சி நிர்வாகிகள் தங்களை தவெகவில் இணைத்து கொண்டனர்.

Breaking | Amitshah | Chennai | வானில் வட்டமடித்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் | சென்னையில் பரபரப்பு

🔴LIVE : AIADMK | EPS | S.P.Velumani | "திமுகவுடன் சேர்ந்து EPS.." - அதிமுகவில் வெடிக்கும் களேபரம்

Chennai | Fire Accident | தி.நகரில் பயங்கர தீ விபத்து.. பற்றி எரிந்த ஹோட்டல்

SP velumani | திடீரென ஆலோசனை கூட்டம் போட்ட எஸ்.பி. வேலுமணி.. அதிரும் அரசியல் களம்

BREAKING || அமித்ஷாவின் அடுத்த ஆக்‌ஷன் - பரபரக்கும் புதுவை பாஜக