அரசியல்

TVK Election Alliance 2026 | ``தவெக தனித்துப் போட்டி’’ - முதலில் சொன்ன `தந்தி’

TVK Election Alliance 2026 | ``தவெக தனித்துப் போட்டி’’ - முதலில் சொன்ன `தந்தி’

thanthitv

தமிழக வெற்றி கழகம் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்ற செய்திகள் வெளியான நிலையில், 2026 தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிடும் என்று தந்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. இந்நிலையில், எந்தவித கொள்கை சமரசமும் இல்லாமல் தமிழக வெற்றி கழகம் தேர்தல் களத்தில் இறங்கும் எனவும், தவெக தலைமையில்தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அக்கட்சியின் தலைவர் விஜய்யும் இதையே உறுதியாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TN Election 2026 | DMK | கமலுக்கு எத்தனை சீட்? - உறுதியாக நிற்கும் திமுக

🔴LIVE :EPS | AIADMK | NDA | MODI | Election2026 | ஈபிஎஸ் எடுத்த திடீர் முடிவு..

AIADMK | EPS | NDA | Election | ஈபிஎஸ் எடுத்த திடீர் முடிவு.. என்ன நடக்கிறது உள்ளே?

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்