அரசியல்

TVK | DMK | Thirumavalavan |"தவெக, திமுக, காங்., ஒரே அணியாக..." - மேடையிலேயே போட்டுடைத்த திருமாவளவன்

"தவெக, திமுக, காங்., ஒரே அணியாக..." - மேடையிலேயே போட்டுடைத்த திருமாவளவன்

thanthitv

TVK | CM Vijay | DMK | MK Stalin | VCK | Thirumavalavan |"தவெக, திமுக, காங்., ஒரே அணியாக..." - மேடையிலேயே போட்டுடைத்த திருமாவளவன்

இந்தியா கூட்டணியில் தவெக ஏன் வரக்கூடாது? - திருமாவளவன் கேள்வி பாஜகவை எதிர்க்கும் தவெக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணியில் ஒரே அணியாக இணையக் கூடாதா என்று விசிக கட்சித் தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்... காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விசிக மண்டல செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய அவர், பாஜகவை தவெக கொள்கை எதிரி என்கிறது; திமுகவும், இந்தியா கூட்டணியும் பாஜகவை எதிர்க்கின்றன, அப்படியிருக்க அனைவரும் ஏன் ஒரே அணியில் இணையக்கூடாது என தெரிவித்துள்ளார். மேலும், விசிக பாசறையில் ஏராளமான படைத்தளபதிகள் உருவாகி இருப்பதாகவும், தேவைப்பட்டால் அவர்களை அனுப்பத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

TN Govt | CM Vijay | Govt Hospital | அரசு ஹாஸ்பிடல்களில்.. முக்கிய மாற்றம்.. தமிழக அரசு அதிரடி

BREAKING || பாதி காரே காணாமல் போன கொடூர விபத்து - சிதறிய உடல்கள்... திக்திக் சம்பவம்

School | Students | TN Education | "தடை.." அனைத்து பள்ளிகளுக்கும் ஸ்ட்ரிக்ட் உத்தரவு

BREAKING || உதயநிதி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதிலளிக்க வேண்டும் -ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Mineral Theft | Minister Prabhu | TVK |கனிமவள கொள்ளை - மாநிலம் முழுவதும் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை