TVK | CM Vijay | VS Babu |"இதற்கெல்லாம் காரணம்.. அந்த வெற்றி முகம்.." - மேடையிலேயே சொன்ன வி.எஸ்.பாபு
கொளத்தூர் இனி எங்களது - விழா மேடையில் வி.எஸ்.பாபு பேச்சு சென்னை பெரம்பூர் லட்சுமி அம்மன் கோயில் விழாவில் பேசிய, கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, தன்னை வெற்றி பெறச் செய்தது ஒரே முகம் முதல்வர் ஜோசப் விஜய் தான் என தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டின் ஒரே முதலமைச்சர் ஜோசப் விஜய் தான் என நம்பிக்கை தெரிவித்த அவர், கொளத்தூர் தொகுதி இனி தங்களுடையது என்று மக்கள் முன் உற்சாகமாக கூறினார்.