அரசியல்

TVK | மீனவ கிராமங்களில் TVK வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

மீனவ கிராமங்களில் TVK வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

thanthitv

மீனவ கிராமங்களில் தவெக வேட்பாளர் விஜயாலயன் தீவிர வாக்கு சேகரிப்பு தவெக பூம்புகார் தொகுதி வேட்பாளர் விஜயலாயன் பூம்புகார் தொகுதி உள்ளடக்கிய மீனவர் கிராமத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சின்னூர் பேட்டை முதல் புதுகுப்பம் வரை மீனவர் கிராமத்து பஞ்சாயத்து மக்களை சந்தித்து ஆதரவு கோரினார்.

TVK Vijay | "நான் அஜித் ரசிகை தான்.. ஆனா விஜய் கொள்கை பிடிச்சிருக்கு.." ஸ்பாட்டில் திரண்ட கூட்டம்!

TVK Vijay | சட்டென்று நின்ற விஜய் கார்.. பின்னால் ஓடி வந்த பாதிரியார்

TVK Campaign | விஜய்க்காக கால்கடுக்க காத்திருக்கும் கூட்டம் - கடைசிநேரத்தில் திடீரென வெளியான தகவல்

#BREAKING || Gold Rate Today | ஜம்பான தங்கம் விலை - நாளுக்கு நாள் ஷாக் கொடுக்கும் நிலவரம்

BJP Annamalai | "என் சண்டை இதன் மூலம் தான்" - உடைத்த அண்ணாமலை