அரசியல்

TVK | Marie Wilson | ஆர்.கே.நகரில் தவெக வேட்பாளர் மரிய வில்சன் தீவிர வாக்கு சேகரிப்பு

ஆர்.கே.நகரில் தவெக வேட்பாளர் மரிய வில்சன் தீவிர வாக்கு சேகரிப்பு

thanthitv

TVK Marie Wilson | ஆர்.கே.நகரில் தவெக வேட்பாளர் மரிய வில்சன் தீவிர வாக்கு சேகரிப்பு #tnelection2026 #tnpolitics #tvk #tvkMarieWilson #thanthitv சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் மரிய வில்சன், விசில் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். விஜய் இவரை வேட்பாளராக அறிவித்ததிலிருந்து, ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக 39வது வார்டான பூண்டி தங்கம்மாள் தெரு, என்.4 கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவருக்கு பொதுமக்கள் மாலைகள் அணிவித்து, மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்களிடம் குழந்தைகளை நன்றாக கல்வி கற்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், குழந்தைகளுடன் உற்சாகமாக கலந்துரையாடி, அவர்களுக்கு ஹை-ஃபை செய்து மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தினர் பலரும் கலந்து கொண்டு, விசில் உடன் ஆதரவு திரட்டினர்.

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு