அரசியல்

TVK| SK Christopher | ஆம்லெட் போட்டு வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர்

ஆம்லெட் போட்டு வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர்

thanthitv

#omlet #tvk #skchristopher ராதாபுரம் தவெக வேட்பாளர் எஸ்.கே. கிறிஸ்டோபர் தீவிர வாக்குசேகரிப்பு ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் டாக்டர் எஸ்.கே. கிறிஸ்டோபர் பணகுடி பகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, பொதுமக்களை நேரடியாக சந்தித்து விசில் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். அவர், சாலையோர ஓட்டலில் ஆம்லெட் தயாரித்து, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்களுடன் கலந்துகொண்டு நேரடியாக ஆதரவு கோரினார். பின்னர் பொதுமக்களிடம் பேசிய கிறிஸ்டோபர் , குமந்தான் கிராமத்திற்கு செல்லும் பழைய பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றி, அனுமன் நதியை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்