TVK | BJP | DMK | உருவாகிறதா திமுக-பாஜக கூட்டணி? ட்விஸ்ட் வைத்த வானதி சீனிவாசன்
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை திமுக, பாஜக கூட்டணியா? என்ற கேள்விக்கு வானதி சீனிவாசன் கருத்து