அரசியல்

TVK | Alla Pitchai | விசில் அடித்த த.வெ.க. கவுன்சிலர் சஸ்பெண்ட்

TVK | Alla Pitchai | விசில் அடித்த த.வெ.க. கவுன்சிலர் சஸ்பெண்ட்

thanthitv

நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் விசில் அடித்த த.வெ.க. கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது. மேயர் எச்சரிக்கையை மீறி விசில் அடித்ததாக கூறப்பட்ட நிலையில், வாக்குவாதம் மற்றும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து த.வெ.க. கவுன்சிலர், அடுத்த 2 மாமன்ற கூட்டங்களில் பங்கேற்க சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

MLA Bhojarajan | "பாஜக இருக்க கூடாதென்றால் நீங்க வேறு தேசத்திற்குதான் போகணும்" - MLA போஜராஜன்

Archana Kalpathi| தமிழக கோயில்களின் அறங்காவலர் தேர்வு குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி

Tamil Thai Vazhthu | சூடுபிடிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து வழக்கு - மத்திய அரசின் முக்கிய வாதம்

Ration Shop | மாற்றப்படுமா ரேஷன் கடைகள் செயல்படும் நேரம்? மக்களே நியூஸ கவனிச்சுக்கோங்க

ADMK Kamaraj | "இதுதான் ஏழையின் நிலை" - பழமொழி சொல்லி பேசிய அதிமுக காமராஜ்